வியாழன், 24 செப்டம்பர், 2009

vkalathur

v.களத்தூர் சலீம் பாஷா ஆகிய நான்...
மீண்டும் என் தளத்தை மெருகு மிளிர
புதுப்பிக்க... உங்கள் ஆதரவை எதிர் பார்க்கின்றேன்

வெள்ளி, 13 மார்ச், 2009

வியாழன், 12 மார்ச், 2009

செவ்வாய், 10 மார்ச், 2009

ஊத ஊத
கரும் புகைகள்
கண் படரும்...

இன்னும் ஊத
கண்கள் முழுதும்
புகைகள் நிறையும்...

ஊதல் நிறுத்து...
தேடல் நிறுத்து...

காரிருளினுள்ளும்
கரும் புகையினுள்ளும்
அல்ல வாழ்வு...

கண் முன்னே..! அது
உன் முன்னே..!!

அழகு...

முக அழகல்ல...

முதன்மை அழகு..!


ஒழுக்கம்!


முழு அழகு...

நேர்மை..!!
அறிவை நம்பு...

ஆனவம் அறு...

இரவல் வெறு...

ஈகைக் கொள்...

உரிமை மீள்...

ஊழல் கொளுத்து...

எளிமை விரும்பு...

ஏளனம் தவிர்...

ஐயம் உடை...

ஒன்று சேர்...

ஓரினம் ஆகு...

ஔவனம் நில்...


வாழ்வின் உயிரெழுத்தாய்
வரலாறு புணை...!