ஊத ஊத கரும் புகைகள் கண் படரும்...இன்னும் ஊதகண்கள் முழுதும்புகைகள் நிறையும்...ஊதல் நிறுத்து...தேடல் நிறுத்து...காரிருளினுள்ளும்கரும் புகையினுள்ளும்அல்ல வாழ்வு...கண் முன்னே..! அதுஉன் முன்னே..!!
முக அழகல்ல...முதன்மை அழகு..!ஒழுக்கம்!முழு அழகு...நேர்மை..!!
அறிவை நம்பு...ஆனவம் அறு...இரவல் வெறு...ஈகைக் கொள்...உரிமை மீள்...ஊழல் கொளுத்து...எளிமை விரும்பு...ஏளனம் தவிர்...ஐயம் உடை...ஒன்று சேர்...ஓரினம் ஆகு...ஔவனம் நில்...வாழ்வின் உயிரெழுத்தாய்வரலாறு புணை...!